இந்தியாவின் முதல் திரைப்படமான 22 நிமிடம் ஓடக்கூடிய ஸ்ரீ புண்டலிக் ஐ எடுத்து வெற்றிகரமாக வெளியிட்ட நினைவுதினம் இன்று.

10

இந்தியாவின் முதல் திரைப்படமான
22 நிமிடம் ஓடக்கூடிய
Shree Pundalik (18 May 1912 ) ஐ
எடுத்து வெற்றிகரமாக வெளியிட்ட
Dadasaheb Torne
நினைவுதினம் இன்று.
( 19 ஜனவரி 1960 )

03 May 1913 அன்று வெளியான Dadasaheb Phalke ன் Raja Harishchandra என்ற 40 நிமிடம் ஓடக்கூடிய படம் இந்திய திரைப்பட வரலாற்றில் முதல் இடம் பிடித்துள்ளது, இவரது பெயரால் தான் Dadasaheb Phalke விருதும் வழங்கப்படுகிறது. காரணம் Shree Pundalik இங்கிலாந்து லண்டனில் பிரிண்ட் போட்டு Shree Pundalik படம் 1912 வெளியிட்டதால் இந்திய சரித்திரத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.