எனிமி படப்பிடிப்பில் ஆர்யா காயம்

13

 

விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகும் எனிமி படத்தின் .படப் பிடிப்பு தற்போது EVP பிலிம் சிட்டியில் செட் அமைப்பு களுடன் நடைபெற்று வருகிறது .

விஷாலுக்கும் ஆர்யாவுக்கும் இடையே நடக்கும் சண்டைக் காட்சிகள் டூப் இல்லாமல் எடுக்கப்பட்டு வந்த நிலையில் படப்பிடிப்பின் போது ஆர்யாவிற்கு கையில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு பெற்று மீண்டும் படப்பிடிப்பில் ஆர்யா கலந்துகொண்டார் .அரிமா நம்பி’, இருமுகன்’, நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார் .மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ். வினோத் குமார் தயாரிக்கிறார் . கதாநாயகியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார் .தமன் இசையமைக்க ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார் .சண்டைக்காட்சிகள் – ரவிவர்மா .

Leave A Reply

Your email address will not be published.