கொரோனா கால தள்ளுபடி அரை டிக்கெட்டில் முழு படம்..

என் பெயர் ஆனந்தன் டீம் புதிய யுக்தி..

25

 

கொரோனா கால தள்ளுபடி அறிவித்துள்ளது. என் பெயர் ஆனந்தன் படக் குழு.

இப்படத்தின் டிக்கெட்டை என் பெயர் ஆனந்தன்@ஜிமெயில்டாட் காம் மின்ன்ன்ஞ்சலுக்கு அனுப்பினால் பாதி 50 சதவீத டிக்கெட் விலை திருப்பி அனுப்பி வைக்க்படும் என்று அறிவித்துள்ளது. இந்த சலுகை நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 வரை மட்டுமே.

** கொரோனா கால தள்ளுபடி! **

அரை டிக்கெட்டில் முழு படம்!

#YenPeyarAnandhan from Nov 27

@Actorsanthosh @sridhar_dir @AthulyaOfficial @iamaravindraja @SavithaCineArts @KskSelvaPRO

#தனித்துவமான_தமிழ்ப்படம்

Leave A Reply

Your email address will not be published.