சூர்யாவின் சூரரைப்போற்று பட ஒரிஜனல் பின்னணி இசை நாளை ரிலீஸ்

17

சூர்யா நடித்த படம் சூரரைப் போற்று இப்படம் ஒடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. சுதா கொங்கரா இயக்கி இருந்தார்.  ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார்,

இப்படத்தின் ஒரிஜினல் பின்னணி இசை நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என பட தரப்பு அறிவித்துள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.