தயாரிப்பாளரும் மக்கள் தொடர்பாளருமான என்.விஜயமுரளியின் மகன் திருமணக் கோலாகலம்!

2

திரைப்பட தயாரிப்பாளரும் மக்கள் தொடர்பாளருமான என்.விஜயமுரளியின் மகன் வி.எம சுரேஷ் குமாருக்கும், மக்கள் தொடர்பாளரும் புகைப்பட கலைஞருமான கிளாமர் சத்யாவின் மகள் திவ்யாவிற்கும் கோடம்பாக்கம் பொன்மணி மாளிகையில் வரவேற்பு மற்றும் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு, பிரசாந்த்.சிவகுமார், ராமராஜன், ராம்கி, கவுண்டமணி,செந்தில்,  தம்பி ராமையா, பிரேம், சார்லி. குட்டி பத்மினி, பூர்ணிமா பாக்கியராஜ் நளினி, மாரிமுத்து, சித்ரா லட்சுமணன், மனோபாலா, பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், ஆர்.கே.சுரேஷ்,  எஸ். வி.சேகர், ஆனந்தராஜ், ரேகா, ரேகா சுரேஷ், இமான் அண்ணாச்சி, எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட், ராஜ்கமல் – லதா. ரமேஷ் கண்ணா.நட்ராஜ், போண்டாமணி, முத்துக்காளை ஆகியோரும் தயாரிப்பாளர்கள் முரளி ராமசாமி, ஹேமா ருக்மணி, எஸ்.தாணு, ஆர்.ராதாகிருஷ்ணன், டி.சிவா, சந்திர பிரகாஷ் ஜெயின், கதிரேசன்.சௌந்தர், கலைப்புலி ஜி.சேகரன் ஆவடி.சே.வரலட்சுமி ஆகியோரும் இசையமைப்பாளர் கள் சங்கர்கணேஷ், தேவா, ஸ்ரீகாந்த் தேவா, செளந்தர்யன் ஆகியோரும்

நக்கீரன் கோபால், லேனா தமிழ்வாணன், மற்றும் மக்கள் தொடர்பாளர்கள், பத்திரிகையாளர்கள், புகைப்பட கலைஞர்கள் ஆகியோரும்
இயக்குனர்கள் பாரதிராஜா பாக்யராஜ், டி.ராஜேந்தர், விக்ரமன கே.எஸ்.ரவிக் குமார், ஆர்.சுந்தர்ராஜன், எஸ்.பி.முத்தராமன், வி.சி.குகநாதன், எஸ்.ஏ.சந்திர சேகரன், ஆர்.கே.செல்வமணி, ஆர். வி.உதயகுமார், ஆர்.அரவிந்த ராஜ், அமீர், சேரன், சுசீந்திரன், சுப்ரமணியயம் சிவா, விவேகபாரதி, ஹரிக்குமார். ஏ.ஆர்.கே.ராஜராஜா, டி.கே.சண்முகசுந்தரம், காரைக்குடி நாராயணன், அன்பு சரவணன் ஆகியோரும்

நல்லி குப்புசாமி, டாக்டர்.விஜய் சங்கர், கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் சினேகன், ஓம். உலகநாதன் ஆகியோரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Leave A Reply

Your email address will not be published.