தியேட்டர்களுக்கு கடிதம் தர வேண்டியதில்லை..

தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் அறிக்கை

4

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இனி வரும் காலங்களில் தங்கள் படங்களை வெளியிடும்போது எந்தவொரு கடிதமும் தியேட்டர் அதிபர்களுக்கு தர வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சங்க செயலாளர்டி மன்னன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Leave A Reply

Your email address will not be published.