திரிஷா நடிக்கும்’ராங்கி’ பட பாடல் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்

லைகா சுபாஸ்கரன் தயாரிக்கும் படம்

19

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிகை திரிஷா நடித்துள்ள படம் “ராங்கி”. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தின் கதை எழுதியுள்ளார் எம். சரவணன்  இயக்குகிறார். சி.சத்யா இசை அமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின்  ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக்
” பனித்துளி விழுவதால் அனையாது தீபம் ” என்ற
பாடலை  கபிலன் எழுதியுள்ளார், பிரபல பாடகி  சின்மயி பாடியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் இப்பாடலை இன்று மாலை 5.30 மணிக்கு தனது டிவிட்டரில்
வெளியிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.