நடிகர் லாரன்ஸ் நடிக்கும் புதிய பட டைட்டில் பிறந்தநாளில் அறிவிப்பு

5 ஸ்டார் கிரியேஷனஸ் தயாரிப்பு, ஜிவி பிரகாஷ் இசை

15

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதியபடத்தின் டைட்டில் லுக்கை  அவரது பிறந்த தினமான வரும் 29ம் தேதி காலை 11 மணிக்கு  5 ஸ்டார் கிரியேஷனஸ்  வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.

@5starcreationss is excited to reveal the title look of our next venture #ProductionNo7 on our hero @offl_Lawrence birthday, October 29th at 11:00 AM.

A @gvprakash Musical.

@teamaimpr

Leave A Reply

Your email address will not be published.