நியூயார்க் பிரிமியரில் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு

டிசம்பர் 18ல் திரையீடு

24

“அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு (The Myth Of The Good Girl)” என்பது HBO யின் 17 வது தெற்காசிய சர்வதேச திரைப்பட விழாவில் (SAIFF) அதிகாரபூர்வமாக தேர்வாகி உள்ளது , இது தெற்காசிய / இந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான ‘மிகப்பெரிய’ திரைப்பட பிரீமியர்!

“அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு” படம் நியூயார்க் பிரீமியர் டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெறும். இந்த படம் மற்றும் 4 திரைப்படங்களுடன் போட்டியிடுகிறது, இந்த ஆண்டு நியூயார்க் திரைப்பட பிரீமியர் விழாவில் திரையிடப்படும் ஒரே தமிழ் படம்.

Leave A Reply

Your email address will not be published.