நடிகர் விஜய் இல்லத்துக்கு விஜயம் செய்த புதுச்சேரி முதல்வர் Tamil News By Film News Last updated Feb 6, 2022 0 Share புதுச்சேரி மாநில முதல்வர் என்..ரங்கசாமி நேற்று மாலை தளபதி விஜய்யை சென்னை அடுத்துள்ள நீலாங்கரை இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் . அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடனிருந்தார். 0 Share