பிரபல இசை அமைப்பாளர்கள் இணைந்து அளிக்கும் ரெட்ரோ பாடல்கள்

30

 

தமிழ் பிரபல இசை அமைப்பார்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் தமிழ் ரெட்ரோ பாடல்களை சரிகம சவுத் அமேசான் மியூசிசின் இணைந்து வழங்கும் கார்வான்லாங்கே வெளியாக உள்ளது. அதை காண தயாராகுங்கள் என்று நிறுவனம் அறிவித்துள்ளது .

 

SaregamaSouth in partnership with @AmazonMusicIn presents #CarvaanLoungeTamil.
Get ready to enjoy Tamil retro songs in new sound, composed and performed by leading Tamil Film Industry composers and singers

#AmazonPrimeMusic #CarvaanLoungeOnAmazonMusic

Leave A Reply

Your email address will not be published.