மருத்துவமனையில் நடிகர் தவசியை சந்தித்த ரோபோ சங்கர்

15

 

புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசி தன்னுடைய மருத்துவ செலவிற்கு உதவி புரியுமாறு கோரிக்கை வைத்து இருந்த நிலையில் நடிகர் ரோபோ ஷங்கர் இன்று மதுரைக்குச் சென்று நடிகர் தவசியை நேரில் சந்தித்து அவரது கவலையைப் போக்கும் வகையில் அவருக்கு ஆறுதல் கூறியதுடன் மருத்துவ செலவிற்கு உதவித்தொகையும் செய்திருக்கிறார். புற்றுநோயின் தாக்கத்தால் உருக்குலைந்து போயிருந்த நடிகர் தவிசிக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் ரோபோ ஷங்கர் பேசியதும் நான் மீண்டு வருவேன் என்று தவசி பேசிய வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கியிருக்கிறது.

 

Leave A Reply

Your email address will not be published.