செங்கோட்டை பட இயக்குனர் காலமானார்

2

செங்கோட்டை படத்தினை இயக்கிய இயக்குநர் சசிகுமார் சற்று முன் காலமானார். ராமச்சந்திரா மருத்துவமனையில் கேன்சருக்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலையில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமாகிவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.