வாக்காளர் அடையாள அட்டை – கமல் ஹாசன் வலியுறுத்தல்

விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

46

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் வரும்  2021ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்ட சபை தேர்தலில் மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் மக்கள் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தி இருப்பதுடன் தேர்தல் ஆணையம் அமைக்கும் சிறப்பு முகாமில் சென்று தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை கண்டிப்பாக பெற்று ஜனநாயக கடமை ஆற்றவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.