வாழ்த்து சொன்னவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்தார்

14

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இன்று 70வது பிறந்தநாள்.  அவருக்கு பிரதமர் மோடி.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர்  மு. க. ஸ்டாலின் மற்றும் திரைப்பட நடிகர்கள் நடிகைகள்,  ரசிகர்கள் என பல தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.

தனக்கு வாழ்த்து சொன்னவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்திருக்கிறார். எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி,  முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், மு க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் நண்பர்களுக்கும். நல விரும்பிகள்,  திரை துறையினர் ஊடக நண்பர்களுக்கு நன்றி

இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.