விஷால் ஆர்யா நடிக்கும் எனிமி டிரைலரை தெறிக்கவிடும் சாம் சி.எஸ்.*

0

 

ஆனந்த் சங்கர் எழுதி இயக்க மினி ஸ்டுடியோஸ் சார்பாக வினோத் குமார் தயாரிக்கும் படம் எனிமி. இப்படத்தில் ஆர்யாவும் விஷாலும் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர் களுடன் மிருணாளினி ரவி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ் இன்னும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் டிரெய்லர் நாளை (24.07.2021) வெளியாகவுள்ளது.

ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் எனிமி படத் திற்கு சாம் சி.எஸ். பின்னணி இசையை அமைத்துள்ளார். இப்படத்தின் பின்னணி இசையைக் கேட்ட இயக்குநரும் தயாரிப் பாளரும் உற்சாகமடைந் துள்ளனர். படகுழுவினர் அனைவரும் பாராட்டியுள் ளனர். மேலும், டிரைலர் மற்றும் இப்படத்தில் சாம் சி எஸ் ஸின் பின்னணி இசை ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் நிச்சயம் கவரும் என்று படக் குழுவினர் தெரிவித் துள்ளார்கள்.

இப்படத்தின ஒளிப் பதிவை ஆர்.டி.ராஜ சேகரும், படத்தொகுப்பை ரேமண்ட் டெரிக் கிரஸ்டாவும் செய்கி றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.