விஷால் பட நிறுவனத்தில் புதுப் பட தொடக்க பூஜை

16

விஷால் தயாரித்து நடித்துள்ள சக்ரா படம் இறுதி கட்ட பட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் விரைவில் பெரிய அளவில் ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடக்கிறது. அடுத்து துப்பறிவாளன்2 படத்தை அவரே இயக்கி நடிக்கிறார்.

விஷால் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தில் பூஜை நடந்தது.

 

@VishalKOfficial ‘s much awaited #Chakra final schedule post production is on progress in full swing & the movie is all set for grand release and the star is now gearing up for most anticipated #Thupparivalan2 next schedule shoot directed by himself ?

@VffVishal

Leave A Reply

Your email address will not be published.