ஹிப் ஹாப் ஆதி -நெப்போலியன் இணையும் அன்பறிவு

சத்யஜோதி தயாரிக்கும் புதிய படம்

13

 

பல்வேறு வெற்றிப் தயாரித்தளித்துள்ள படங்களை சத்யஜோதி பிலிம்ஸ் அடுத்து தயாரிக்கும் படத்துக்கு அன்பறிவு என பெயரிடப்பட்டுள்ளது. ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடிக்கிறார். அஸ்வின் ராம் டைரக்ட் செய்கிறார். முக்கிய வேடத்தில் நெப்போலியன் நடிக்கிறார்.

 

 

விதார்த்.  காஷ்மீரா,  ஊர்வசி,  சங்கீதா,  தினா ஆகியோரும் நடிக்கின்றனர்.  இதன் தொடக்கவிழா இன்று நடந்தது

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.