2021 தமிழ் சினிமாவிற்கு வயது 105. தமிழகத்தில் வெளியான முதல் மவுன படம் கீச்சக வதம் (1916). தமிழ்கத்தில் வெளியான முதல் பேசும்படம் காளிதாஸ். அக்டோபர் 31 1931. இந்த அரிய தகவல்களை ஆயிரம்பிறைகள் கண்ட கலைமாமணி பிலிம்நியூஸ் ஆனந்தன், தமிழ் திரையுலகுக்கு தொகுத்தளித்திருக்கிறார்.