கலைத்துறையில்‌ அரசியல்‌ தலையீடு,‌ எதிர்ப்பு‌ முறையற்றது.. ச. ம. க‌ தலைவர்‌ சரத்குமார்‌ அறிக்கை..

13

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை 800 என்ற பெயரில் உருவாகிறது. இதில் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். ஆனால் ஈழ தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதற்காக எதிராக  குரல் கொடுக்காமல் இலங்கை அதிபர் ராஜ பக்சேவுக்கு ஆதரவாக பேசியவர் முரளிதரன் எனவே அவரது வாழ்க்கை படத்தில் நடிக்கக்கடாது என விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன  தலைவர் சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ’கலைத்துறையில் அரசியல் தலையீடு, எதிர்ப்பு தேவையற்றது’  என குறிப்பிட்டிருக்கிறார். அது வருமாறு:

Leave A Reply

Your email address will not be published.