விஜய் சேதுபதி 800 படத்திலிருந்து விலகுவார்? ரா . பார்த்திபன் நம்பிக்கை

15

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை சரித்திரம் 800 என்ற பெயரில் உருவாகிறது. இதில் முரளிதரன் வேடத்தை விஜய் சேதுபதி ஏற்று நடிக்கிறார். அதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஈழ தமிழர்கள் கொல்லப்பட்டபோது இலங்கை அதிபர் ராஜ பக்சேவுக்கு ஆதரவாக பேசியவர் முரளிதரன் எனவே அவரது வாழ்க்கை படத்தில் நடிக்கக்கூடாது என விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு கிளம்பியது.

பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து போன்றவர்கள் விஜய் சேதுபதி ‘800’ படத்திலிருந்து விலக வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டனர். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார். அதில் சினிமாவில் அரசியல் தலையீடு, குறுக்ககீடுகள் இருக்கக்கூடது என்றார்.

தற்போது நடிகர் ராதா கிருஷ்ணன் பார்த்திபன் அவரது ஸ்டைலில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

இவ்வாறு நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் கூறி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.