நடிகர் கார்த்திக்கு ஆண் குழந்தை 

15

பிரபல நடிகர் கார்த்தி ‘கைதி’ வெற்றிக்கு பிறகு அடுத்து வெற்றிப்படமாக வழங்க ‘சுல்தான்’ படத்தில் நடித்திருக்கிறார்.

கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு இனிப்பான மெசேஜ் வெளியிட்டிருக்கிறார்.  அதில், ‘நண்பர்கள் குடும்பதினாருக்கு… எங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளான். மாற்றம் நிறைந்த இத்தருணத்தில் அதிக அக்கறை கவனம் எடுத்துக்கொண்ட டாக்டர்கள்,  நர்ஸ்களுக்கு நன்றி.  குழந்தைக்கு உங்களின் ஆசி வேண்டுகிறேன் என தெரிவித்திருக்கிறார் கார்த்தி.

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.