நடிகை நமீதா தயாரிப்பாளர் ஆனார்..

21

தமிழில் பல்வேறு படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்திருப்பவர் பிரபல நடிகை நமீதா. இவர் சினிமா தயாரிப்பாளராகி இருக்கிறார். இப்படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்கிறார்.


ஆர்.எல்.ரவி மற்றும் மேத்யூ ஸ்கேரியா இணைந்து படத்தை டைரக்டு செய்கின் றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வரும் 26ம் தேதி காலை 9.30 மணிக்கு திருவனந் தபுரத்திலிருந்து வெளியிடு கிறார் நமீதா.

 

இப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்க உள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.