எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ஆர் ஆர் ஆர் வரும் 22ம் தேதி முக்கிய அறிவிப்பு..

15

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் பிரமாண்ட படம் ஆர் ஆர் ஆர் ( ராம ராஜூ பார் பீம்). தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடன் என் ஐந்து மொழிகளில் உருவாகிறது.

இதில் ராம் சரண், ஜுனியர் என் டி ஆர், அஜய் தேவ்கன். அலியா பட், ஒலிவியா உள்ளிட்ட பல நடிக்கின்றனர். கீரவாணி இசை அமைக்கிறார்.

ஆர் ஆர் ஆர் படத்தின் முக்கிய அறிவிப்பு வரும் 22ம் தேதி 11 மணிக்கு வெளியாக உள்ளது என பட தரப்பு அறிவித் துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.