பிரபாஸ் பிறந்த தினம்: ராதே ஷ்யாம் படக் குழு புதிய வீடியோ வெளியிட்டு வாழ்த்து

18

பாகுபலி ஹீரோ பிரபாஸுக்கு இன்று பிறந்த தினம். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை இணைய தளத்தில் குவித்து வருகின்றனர். தற்போது ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இப்படத்தை ராதா கிருஷ்ண குமார் டைரக்டு செய்கிறார். பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

பிரபாஸ் பிறந்தநாளான இன்று அவர் நடிக்கும் ராதே ஷ்யாம் படத்திலிருந்து ஸ்பெஷல் மோஷன் வீடியோ வெளியிட்டு படக்குழு வாழ்த்து பகிர்ந்துள்ளது.

 

Here’s wishing #Prabhas a Very Happy Birthday!

#BeatsOfRadheShyam out now! #HappyBirthdayPrabhas

bit.ly/BeatsOfRadheShyam

Starring #Prabhas & @hegdepooja

@director_radhaa @justin_tunes @UVKrishnamRaju @UV_Creations #Vamshi #Pramod @PraseedhaU @GopiKrishnaMvs @TSeries

Leave A Reply

Your email address will not be published.