தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு என். ராமசாமி மனு தாக்கல்

முக்கிய தயாரிப்பாளர்கள் மற்ற பதவிகளுக்கு போட்டி

20

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-22ம் ஆண்டு என இரண்டு வருடத்துக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் வரும் நவம்பர் 22ம் தேதி சென்னையில் நடக்கிறது.

தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணியின் சார்பில் தமிழ் திரைப்பட  தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு என்.ராமசாமி என்கிற முரளி ராமநாராயணன்.

துணை தலைவர்கள் 2 பதவிக்கு சிவசக்தி எஸ்.டி.பாண்டியன், மற்றும் ஆர்,கே.சுரேஷ், செயாலாளர்கள் 2பதவிக்கு ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் கே.ஜே.ஆர் (ராஜேஷ்), பொருளாளர்கள் பதவிக்கு எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.