கார்த்தி நடிக்கும் சுல்தான் படம் ஃபர்ஸ்ட் லுக் தேதி

20

 

கைதி பட வெற்றிக்கு பிறகு கார்த்தின் அதிக எதிர்ப்பார்ப்புள்ள படமாக மாறி உள்ளது சுல்தான். இதன் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்தது. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் 26ம் தேதி 10 மணிக்கு வெளியாகிறது என பட தரப்பு அறிவித்துள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.