நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர் நாளை ரிலீஸ்

13

நயன்தாரா நடித்திருக்கும் பக்தி படம் மூக்குத்தி அம்மன், இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி டைரக்டு செய்திருக்கிறார். வரும் தீபாவளி தினத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் விஐபி ஒடிடி தளத்தில் வெளியாகிறது.

முன்னதாக இப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.