சத்யாராஜ், ஜெய், காஜல், தமன்னா, வாணி, சீதாவின் 4 வெப் சீரீஸ்

பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரிலீஸ்

22

தமிழ்நாட்டின் புதிய திரை என்ற பெயரில் டிஸ்னி பிஸஸ் ஹாட் ஸ்டார்  விஐபியில் தொடங்கி இருக்கிறது. அதில் திரைப்படங்கள் வெளியாவதுடன் பிரபல தமிழ் நடிகர் நடிகைகள் நடிக்கும் வெப் சீரிஸ்களும் தயாராகி வெளியாகிறது. அதற்கான பர்ஸ்ர்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

சத்யராஜ், சீதா நடிப்பில் ’மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட்’,

 

வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிக்கும் ’லைவ் டெலி காஸ்ட்’,

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஜெய், வாணி போஜன் நடிக்கும் ’ட்ரிப் பிள்ஸ்’,

தமன்னா நடிக்கும் ’நவம்பர் ஸ்டோரிஸ்’ ஆகிய சீரிஸ்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

தீபாவளிக்கு நயன்தாரா நடித்திருக்கும் மூக்குத்தி அம்மன் படமும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் விஐபியில் ரிலீஸ் ஆகிறது. ஆர்.ஜே.பாலாஜி இப்படத்தை இயக்கி உள்ளார்

Leave A Reply

Your email address will not be published.