ஜீவா. அருள்நிதி நடிக்கும் பட டீஸர் மற்றும் வாழ்த்து

15

நடிகர்கள் ஜீவா, அருள்நிதி இணைந்து முதல் முறையாக நடிக்கும் படம் களத்தில் சந்திபோம். ராஜசேகர் இயக்குகிறார். இப்பட குழுவினர் ஆயத பூஜை வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் திங்கட்கிழமை பட டீஸர் வெளியாகிறது என தெரிவித்திருக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.