நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் டிரெய்லர் ரிலீஸ்

22

நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கும் படம் மூக்குத்தி அம்மன். ஆர்.ஜே பாலஜி இயக்கி உள்ளார்.

 

 

இப்படம் வரும் தீபாவளி தினத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸடார் விஐபி – இல் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.