சிவகுமாருக்கு பரிவட்டம் கட்டி வாழ்த்து சொன்ன தஞ்செயன்

22

திரையுலக மார்க்கண்டேயன் சிவகுமாருக்கு இன்று 79வது பிறந்தாள். அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சிபி சத்யராஜ் நடிக்கும் காதம்பரி பட தயாரிபாளர் ஜி.தனஞ்செயன், லலிதா இன்று சிவகுமார் வீட்டுக்கு வந்து  அவருக்கு பரிவட்டம் கட்டி  சிறப்பு செய்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து அவரிடம் ஆசி பெற்றனர்.

பின்னர் சிவகுமாரிடம் விடை பெற்றுச் சென்றனர் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன், லலிதா

 

Leave A Reply

Your email address will not be published.