சிம்புவின் அசத்தல் புதிய தோற்றம்

22

நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்ப்டிப்பு திண்டுக்கல்லில் நடக்கிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரில் சிம்புவின் புதிய கெட்டப் வெளியாகி வைரலானது,

இந்நிலையில் மேலும் தாடியுடன் சிம்புவின் புதிய தோற்ற ஸ்டில்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இவ்வளவு ஒல்லியான தோற்றத்துக்கு சிம்பு மாறி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில்  ஆழ்த்தி உள்ளது

Leave A Reply

Your email address will not be published.