ஒரு கோடியை தாண்டிய சூரரைப்போற்று ட்ரெய்லர் பார்வைகள்

13

சூர்யாவின்  ’சூரரைப் போற்று’ படம் நவம்பரில் வெளியாக உள்ளது. சுதா கொங்கரா இயக்கி உள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியனது முதல் ட்ரெண்டிங்கில் இடம் பிடிக்க ஆரம்பித்தது. தற்போது 16 மில்லியன் தாண்டி  அதாவது 1.6 கோடி பார்வைகள் தாண்டி யூடியூப் வியூஸ் சென்றுக்கொண்டிருக்கிறது.

சூர்யாவின் அசத்தலான காட்சிகளுடன் டிரெய்லர் பரபரக்கிறது. மேலும் அதனை ரசிகர்கள் ட்ரெண்டிங்கில் இடம் பிடிக்க செய்தனர்.

சூரரைப் போற்று பட ரிலீஸ் நவம்பர் 12ம்  தேதி அமேசான் பிரைமில் தீபாவளிக்கு அட்வான்ஸ் விருந்தாக வெளியாகும்  என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

Leave A Reply

Your email address will not be published.