சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் கொரோனா காலத்தில் 3240 பேருக்கு கல்வி உதவி

19

சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் சார்பில்அதன் பிரதிநிதிகள்  கொரோனா காலத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கொரோனா போராளிகள், ஏழை, மாற்று திறனாளிகள், பெற்றோரை இழந்த பிள்ளைகள் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் மாணவர், மாணவிகளை தேர்வு செய்து அவர்களின் படிப்புக்கு நிதி உதவியது. இதன் மூலம் 3240 பேர் பயன் பெற்றுள்ளனர். இதற்காக பணியாற்றிய  அகரம் பிரநிதிகளுக்கு சூர்யா பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.