தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் திரு.R.K.செல்வ மணி அவர்கள் துணை முதல்வர் திரு. ஓ. பன்னீர் செல்வம் அவர்களை நேரில் சந்தித்தார்.

22

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் திரு.R.K.செல்வ மணி அவர்கள் துணை முதல்வர் திரு. ஓ. பன்னீர் செல்வம் அவர்களை நேரில் சந்தித்து, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களில் சொந்த வீடு இல்லாத உறுப்பினர்களுக்கு குறைந்த வருவாய் பிரிவில் இலவச வீடுகள் கட்டித் தருமாறு கோரிக்கை விடுத்து மனு அளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.