கோலிவுட் தயாரிப்பாளரும் கேஜேஆர் ஸ்டூடியோஸ் உரிமையாளருமான கோட்டபாடி ஜே.ராஜேஷ், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.

17

கோலிவுட் தயாரிப்பாளரும் கேஜேஆர் ஸ்டூடியோஸ் உரிமையாளருமான கோட்டபாடி ஜே.ராஜேஷ், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்துள்ளார். இவர் க.பெ ரணசிங்கம், ஹீரோ, அறம், குலேபகாவலி, ஐரா உள்ளிட்ட பல படங்களின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.