சினிமா புகைப்பட நிபுணர் ரவி தந்தை காலமானார்..

21

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்த படங்களில் ஸ்டில் போடோகிராபராக பணியாற் றியிருப்பவர் ரவி. இவரை ஸ்டில்ஸ் ரவி என்று கோலிவுட்டில் அழைப்பார் கள். இவரது தந்தை பெரும் புகைப்பட நிபுணர் ஜி.வெங்கட்ராமன். இவர் இன்று காலமானார். அவருக்கு வயது 89.
ஜி.வெங்கட்ராமனுக்கு 4 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். மருமகள்கள், மருமகன்கள், பேரன் பேத்தி கள், கொல்லு பேரன், பேத்திகள் என குடும்ப சிறப்புடன் வாழ்ந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.