பேயாக பயமுறுத்திய அஞ்சலி; ஐ லவ் யூ சொன்ன யோகி பாபு;

20

 

சோல்ஜர் பேக்டரி .  சினிஷ் .தயாரிக்க அஞ்சலி நடிப்பில் திகில் படம் உருவாகிறது. யோகிபாபு பிரதான வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு பூச்சாண்டி என பெயரிடப்பட்டிருக்கிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  மாலையில் வெளியானது. அஞ்சலி பேய் தோற்றத்தில் பயமுறுத்த பின்னால் ஒரு ரோஜாவை வைத்துக்கொண்டு அவருக்கு ஐ லவ் யூ சொல்கிறார் யோகிபாபு

Leave A Reply

Your email address will not be published.