சிம்பு நாளை அதிகாலை 4.32க்குதரும் ஈஸ்வரன் டீஸர் ட்ரீட்…

17

 

சிம்பு நடித்து முடித்திருக்கும் ஈஸ்வரன் பொங்கல் தினதைதில் திரைக்கு வருகிறது. தீபாவளிக்கு தீபாவளிக்கு ட்ரீட்டாக ஈஸ்வர னின் டீஸர் நாளை அதிகாலை 4.32 மணிக்கு வெளியிடுகிறார். இதுபர்ரி சிம்பு, “லட்சுமி தெய் வத்தின் ஆசீர்வாதத் துடன் ஈஸ்வரன் டீஸர் நாளை அதிகாலை வெளியிடப்படும். அனைவருக்கும் நன்றி.

ஈஸ்வரன் குழு சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பை அறிவித்து, படம் நான்கு மொழிகளில் வெளியிடும் என்று அறிவித்தது. சிலம்பர சன் மற்றும் இயக்குனர் சுசீந்திரன் ஆகியோர்  இணைவது இதுவே முதல் முறை. சிலம்பராசனின் உடல் தோற்றத்தில் மேற்கொண்ட மாற்றம் பலரை ஈர்த்துள்ளது.  சிலம்பரசன் அப்போது பகிர்ந்து கொண்டார், இந்த அழகான பயணத்திற்கு உறுதுணையாக இருந்த ஈஸ்வரன் குழு அனைவருக் கும் முழு நன்றி! அனைத்து அன்பும் ஆதரவும் காடிய ரசிகர்கள் அனைவருக்கும் சிறப்பு நன்றி’ என்றார் சிம்பு.

Leave A Reply

Your email address will not be published.