சூப்பர் ஸ்டார் ரஜினி தீபாவளி கொண்டாடினார்..

தவுசன் வாலா பட்டாசு வெடித்தார்..

21

சூப்பர் ஸடார் ரஜினிகாந்த் தற்போது அண்ணத்த படத் தில் நடிக்கிறார். சிவா இயக்கு கிறார். நயந்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் தடை பட்டிருந்தது. கொரோ னா தளர்வு அறிவிக் கப்பட்ட பிறகும் படப்பிடிப்பு இன்னும் தொடங்காமல் உள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது.


குடும்பத்துடன் வருடா வருடம் ரஜினிகாந்த் பட்டு வேட்டி, பட்டு சட்டை உடுத்தி அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து பகிர்வார் இந்த ஆண்டும் அதேபோல் வாழ்த்துக்கள் பகிர்ந்தார். அவர் புத்தாடை அணிந்து வீட்டு வாசலில் இன்று பட்டாசு வெடித்து தீபாவளி கொண் டாடினார்.

Leave A Reply

Your email address will not be published.