யோகேஷ்-குரு சோமசுந்தரம் நடிக்கும் ‘க்’ விரைவில் டீஸர் ஆடியோ

14

யோகேஷ், குருசோம சுந்தரம் நடிக்கும் படம் க். பாபு தமிழ் இயக்குகிறார். நவீன் தயாரிக்கிறார். இப்படத்தின் தீபாவளி ஸ்பெஷல் போஸ்டர் வெளியானது. அதில் பாடல் டீஸர் விரைவில் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது

 

Leave A Reply

Your email address will not be published.