பெர்பெக்ட் சுமனுக்கு தயாரிப்பாளர்கள் வாழ்த்து..

125

தமிழர் சுமன் ஆஸ்திரேலியா ரஷ்யாவில் இயக்கி நடித்த தயாரித்திருக்கும் படம் ’பெர்பெக்ட் ராஸ்கல்’. இவர் தீபாவளி தினத்தையொட்டி மீடீயாக்களை சென்னையில் சந்தித்தார். அப்போது அவரை மூத்த தயாரிப்பாளர் கே.ராஜன், விஜய் நடித்த புலி பட தயாரிப்பாளர் பி.டி.செல் வகுமார் வாழ்த்தி பேசினார் கள்.


கே.ராஜன் பேசும் போது, ’பெர்பெக்ட் ராஸ்கல் படத் தின் டீரெய்லர் அற்புதமாக இருக்கிறது. இப்படம் அனை வரைம் கவரும் வகையில் இருக்கும். தமிழில் சுமன் தனக்கென ஒரு இடம் பிடிக்கும் அளவுக்கு மிகவும் திறமை வாய்ந்தவர்’ என்று வாழ்த்தினார்.
பி.டிசெல்வகுமார் பேசும் போது,’நான் பெர்பெக்ட் ராஸ்கல் ஹீரோ சுமனை வைத்து படம் தயாரிப்பேன் அல்லது நான் இயக்கும் படத்தில் அவர் நடிக்க வைப் பேன். சினிமா நல்லா இல்லை என்கிறார்கள் சினிமா நன்றா கத்தான் இருக்கிறது. அதை நல்லநிலைக்கு கொண்டு வரவேண்டிய அவசியம்

உள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் டி.ராஜேந்தர் அணியில் கே.ராஜன், நான் உள்ளிட்டோர் போட்டியிடுகி றோம் எங்கள் அணி வெற்றி பெற்றால் பிரிந்து சென்றவர் களையும் ஒன்றிணைத்து வலுவான அமைப்பாக மாற்றி தயாரிப்பாளர்கள் புது வாழ்வு மலர பாடுபடுவோம்’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.