நுங்கம்பாக்கம் பட ரிலீஸுக்கு உதவிய எஸ். வி. சேகருக்கு வாழ்த்து

பட இயக்குனர் மாலை அணிவித்து பாராட்டு

15

உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் நுங்கம்பாக்கம். இப்படத்தை ரமேஷ் செல்வன் இயக்கி னார். ஆனால் படம் வெளியிட தடை விதிக்கப்பட்டது. பல சட்ட போராட்டங்க ளுக்கு பிறகு இப்படம் வெளியானது.

நுங்கம்பக்கம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாக முயற்சி எடுத்த எஸ்வி சேகருக்கு படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வன், இணை தயாரிப்பாளர் ரவி தேவன் நன்றி தெரிவித்து மாலை அணிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.