சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ உலக அளவில் 9வது இடம்

ஐ எம் டி பி ரேட்டிங்கில் சாதனை

16

உலக அளவில் திரைப்படங்களை ரேட்டிங் வரிசையில் வரிசைப்படுத்தும் பிரபல இணையதளமான ஐஎம்டிபி சூரரைப் போற்று படத்திற்கு 9 ரேட்டிங் அளித்து கொண்டு சிறப்பித்திருக்கிறது . ஏற்கனவே தமிழ் திரைப்படங்களான ராட்சசன் மற்றும் விக்ரம் வேதா உள்ளிட்ட திரைப்படங்கள் அதிக ரேட்டிங்கை பெற்று முன்னணியில் இருந்து வந்த நிலையில் அதில் இதுவரை ராட்சசன் 8.7 ரேட்டிங்காக பெற்று இருந்த அரும்பெரும் சாதனையை சூரரைப் போற்று தற்போது முறியடித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.