இறுதிகட்டத்தில் விஜய் சேதுபதியின் ’லாபம்’ திரைப்படம்

எஸ். பி.ஜனநாதன் இயக்குகிறார்..

14

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் லாபம். விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.  முடிவடையும் தருவாயில் உள்ள இப்படத்தின் இறுதிகட்ட பட்டபிடிப்பில் சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

சமூக அரசியல் பின்னணியிலான படமாக லாபம் உருவாகிறது.

Leave A Reply

Your email address will not be published.