இயக்குனர் சிறுத்தை சிவா தந்தை காலமானார்..

16

கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இயக்கியவர் சிவா. பின்னர் அஜீத்  நடித்த வீரம், விஸ்வாசம், வேதாளம் படங்களை இயக்கினார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார்.

சிறுத்தை சிவா தந்தை ஜெயகுமார் காலமானார். இவரும் திரைப்படங்கள் இயக்கி உள்ளார். இன்று மதியம் 2 மணி அளவில் இறுதி சடங்கு நடக்கிறது

Leave A Reply

Your email address will not be published.