தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயற்குழு மற்றும் பொதுகுழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பாடகர் வேல்முருகன்

17

நல்ல செய்தி…..

நாட்டுப்புற பாடகர், சினிமா பாடகர், பிக்பாஸ் புகழ் வேல்முருகன்…..
தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயற்குழு மற்றும் பொதுகுழு உறுப்பினராக தேர்வாகி இருக்கிறார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தன் வாழ் நாளை நாட்டுப்புற பாடல்கள், சினிமா பாடல்களுக்காக அர்பணித்த எளிய கலைஞனுக்கு தமிழ அரசு கொடுத்த அங்கீகாரம் இது.

Leave A Reply

Your email address will not be published.