ஹாலிவுட் காமெடியன்கள் லாரல் – ஹார்டி முதல் படம் வெளியான நாள் இன்று

13

ஹாலிவுட்டில் சார்ளி சாப்ளின் சோலோ காமெடியனாக கலக்கினார். அதே ஹாலிவுட்டில் இரட்டை காமெடியன்களாக கலக்கியவர்கள் லாரல், ஹார்டி. இவர்களது படங்களில் ஆக்‌ஷன் காமெடி அதிகம் இருக்கும் அப்பாவித்தனமாக லாரல் செய்யும் சேட்டைகளில் ஹார்டி சிக்கிக்கொண்டு தவிப்பார். இவர்களது சேட்டைகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி படங்களாக வலம் வந்தன.

இவர்கள் இருவரும் இணைந்த நடித்த முதல் படம் புட்டிங் பேண்ட் ஆன்  பிலிப் ( Putting Pants on Philip) 1927ம் ஆண்டு இதே டிசம்பர் 3ம் தேதி வெளியானது.

 

Leave A Reply

Your email address will not be published.