அம்பேத்கர் நினைவு நாளில் டி.ராஜேந்தர் அஞ்சலி..

14

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 64-வது நினைவு தினத்தை முன்னிட்டு, இயக்குனரும், நடிகரும், சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கத்தின் தலைவரும், இலட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான .டி.ராஜேந்தர் M.A. அவர்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.